| |
கொள்கலன் சரிந்ததில் ஹட்டன் - தலவாக்கலை போக்குவரத்து ஸ்தம்பிதம் _
|
| |
|
[Mittwoch, 15. Dezember 2010 ] |
|
ஹட்டன் - தலவாக்கலை பிரதான பாதையில் குடாஓயா கிராமத்துக்கு அருகில் 40 அடி நீளமான டீசல் கொள்கலன் பாதையின் ஒருபகுதியில் தாழ்ந்ததால் இந்தப்பாதையின் ஊடான வாகனப்போக்குவரத்துக்கள் இன்று பிற்பகல் 4 மணிமுதல் இடம்பெறவில்லை.
. [மேலும்] |
|
|
இலங்கையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கைது
|
| |
|
[Mittwoch, 15. Dezember 2010 ] |
|
இலங்கையில், பணியின் போது ஒழுக்கம் தவறிய மற்றும் சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவ வீரர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இலங்கை பாதுகாப்புப்படையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
. [மேலும்] |
|
|
தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது நகைச்சுவை: விமல் _
|
| |
|
[Dienstag, 14. Dezember 2010 ] |
|
சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைச்சர் விமல் வீரவன்ச பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த காலத்தில் விடப்பட்ட ஒரு தவறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.
. [மேலும்] |
|
|
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை _
|
| |
|
[Dienstag, 14. Dezember 2010 ] |
|
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள சுமார் 50 ஆயிரம் பேரைக் கைது செய்ய பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மை காலமாக நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொலை, கொள்ளை, களவு ,பாலியல் போன்ற குற்றச் செயல்களில் தப்பியோடிய இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
. [மேலும்] |
|
|
வடக்குகிழக்கில் குடியேற்றம் எதுவும் நடைபெறவில்லை புத்தர்சிலை விவகாரம் என்பது பாரியதொரு விடயமல்ல: முரளிதரன் _
|
| |
|
[Dienstag, 14. Dezember 2010 ] |
|
வடக்கு கிழக்கில் சனத்தொகையை மாற்றும் வகையில் ஒரு குடியேற்றமும் நடைபெறவில்லை. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் வந்தால் மீள்குடியேற்றப்படுவார்கள். 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவை முற்றிலும் எதிர்ப்பார்த்தமை ரணிலின் தவறாகும்.
. [மேலும்] |
|
|
சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசி உபகரணங்களை கொண்டுவந்த வர்த்தகர் கைது
|
| |
|
[Dienstag, 14. Dezember 2010 ] |
|
டுபாய் நாட்டிலிருந்து 15 லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உபகரணங்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
. [மேலும்] |
|
|
தமிழர்கள் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லவென அரசாங்கம் செய்தி விடுக்கிறதா? மனோ கணேசன் கேள்வி _
|
| |
|
[Dienstag, 14. Dezember 2010 ] |
|
தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
. [மேலும்] |
|
|
தமிழில் தேசிய கீதம் ரத்தா? இலங்கை மறுப்பு
|
| |
|
[Dienstag, 14. Dezember 2010 ] |
|
: இலங்கையில் அந்நாட்டு தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்வதாக அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
. [மேலும்] |
|
|
தேசிய கீதம் தொடர்பில் மொழிப்பிரச்சினையை தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் : சீலரத்ன தேரர் _
|
| |
|
[Montag, 13. Dezember 2010 ] |
|
தேசிய கீதம் தமிழில் இசைப்பதைத் தடை செய்யும் முயற்சியானது புலிசார்பான சர்வதேச சதிகாரர்களுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்திற்கு மேலுமொரு காரணியாக அமையுமென ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
. [மேலும்] |
|
|
தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமாயின் மீண்டுமொரு பயங்கரவாதம் உருவாகும்: விஜித ஹேரத் _
|
| |
|
[Montag, 13. Dezember 2010 ] |
|
இலங்கையில் தேசிய கீதமானது சிங்களத்தில் மட்டும் இசைக்க வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் நாட்டில் இனத்துவத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் காரணியாக அரசாங்கத்தின் தீர்மானம் அமைந்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
. [மேலும்] |
|
|
சிங்களத்தில் மட்டுமே இனி தேசிய கீதம் : இலங்கை மந்திரி சபை முடிவு
|
| |
|
[Montag, 13. Dezember 2010 ] |
|
"இலங்கையின் தேசிய கீதம், இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும். தமிழில் பாடும் முறை ரத்து செய்யப்படுகிறது' என அந்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
. [மேலும்] |
|
|
இலங்கை பல்கலை.யில் உயர் கல்வி கற்க 211 மாஜி விடுதலைப்புலிகளுக்குஅனுமதி
|
| |
|
[Montag, 13. Dezember 2010 ] |
|
இலங்கை பல்கலைக்கழகங்களில் உயர்கல்விகளில் பயில அந்நாட்டு அரசால் நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வில் 211 முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
. [மேலும்] |
|
|
இலங்கையின் மனித உரிமை நிலைவரம் உன்னிப்பாக கவனித்து வருகிறது அமெ. அந்நாட்டு அமைச்சர் கையயாப்பமிட்டு அறிக்கை
|
| |
|
[Sonntag, 12. Dezember 2010 ] |
|
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றோம். அதில் மாற்றம் ஏதுமில்லை.
அமெரிக்க அரசின் சார்பாக ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் தொழில்துறை பிரதி அமைச்சர் மைக்கல் பேஸ்னர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
. [மேலும்] |
|
|
தீர்வுக்காக ஒன்றிணைந்து செயற்பட தமிழ்க்கட்சிகள் அனைத்தும் இணக்கம் 6 பேர் கொண்ட குழுவும் நியமனம்
|
| |
|
[Sonntag, 12. Dezember 2010 ] |
|
இனப்பிரச்சினைக்குப் பொருத்தமான ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் வகையில் இணைந்து செயல்பட தமிழ்க் கட்சிகள் அனைத் தும் இணங்கி உள்ளன. பொதுத் தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டும் வகையில் அடிப்படைக் கொள்கை களில் இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் ஆரா´வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப் பட்டுள்ளது.
. [மேலும்] |
|
|
|
|
|