Welcome Guest          

  அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி உள்ளே வாருங்கள் 

My Kanavy!   Sign In     Sign Up                                                            Srilanka News     India News     World News     Sports News     Technology News

   Tel: 0041 (0) 76 544 09 63

கானவி.கொம் இணையத்

தளத்தை எனது தொடக்கப் பக்கமாக்குக!

HOME

User Post

சீவக சிந்தாமணி

திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. .

Submited by :panneer     Date: 30.08.2010

--------------------------------------------------------------------------------------------

வளையாபதி

தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். .

Submited by :panneer     Date: 30.08.2010

--------------------------------------------------------------------------------------------

குண்டலகேசி

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். .

Submited by :panneer     Date: 30.08.2010

--------------------------------------------------------------------------------------------

மணிமேகலை

மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. .

Submited by :panneer     Date: 30.08.2010

--------------------------------------------------------------------------------------------

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. .

Submited by :panneer     Date: 30.08.2010

--------------------------------------------------------------------------------------------
 
Page No:1
 
மேலும்>>>