|
உலகநாதர் இயற்றிய உலக நீதி
இந்த நூலை இயற்றியவர் உலகநாதன். இந்நூலின் கடைசி செய்யுள் மூலம் இது தெரியவருகிறது. அவருடைய காலம், வரலாறு முதலிய விபரங்கள் தெரியவில்லை. இவர் முருக பக்தர் என்பது பாடல்களின் மூலம் தெரியவருகிறது.
.
Submited by :panneer Date: 30.08.2010
|