|
வேர் பாய்ந்த விழுதுகள்
பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது.
கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது.
.
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
எதிர்கொள்ளுதல்
கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது.
.
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
அதிஸ்ரக்காரர்
கந்தப்பு மாஸ்ரர், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை சேர்த்தவர். அவர் கற்பித்த பாடசாலையிலே ஓய்வு நிலைபெறும் வரை சேவையாற்றியதோடு பாடசாலை வளர்ச்சியிலும் கல்வி மேம்பாட்டுக்கும் முன் நின்று உழைத்தவர்.
.
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
ஒரு குடிமகன்
நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில், .
Submited by :panneer Date: 30.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
கை மேல் பலன் கிடைத்தது !
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்..
Submited by :panneer Date: 29.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
'பச்சோந்தி'க் கல்
நகரில் கல் ரோட்டு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. .
Submited by :panneer Date: 29.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது
மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். .
Submited by :panneer Date: 29.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
உலகத்திற்கு உப்பாய் இரு
ஒரு காலத்தில் இந்திரன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான்..
Submited by :panneer Date: 28.08.2010
|
|
|
|
-------------------------------------------------------------------------------------------- |
|
|
|
|