குழந்தைகளை
குறை சொல்வோரை விட அவர்களுக்கு
வழி காட்டுவோரே அதிகம் தேவை
!
கானவி.கொம்
Switzerland மற்றும்
Srilanka
வை தளமாக் கொண்டு இயங்குகின்றது.
சிறுவர்களை முதன்மைப்படுத்தி இவ் இணையத்தளம்
இயங்குவதால்
உறுப்பினராக இணைதல் மற்றும் ஏனைய விடையங்கள்
அனைத்தும்
பெற்றோர்களின் அனுமதியுடனே
ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ் இணையத்தளம் ஒரு பொழுதுபோக்கு தளமாக
மட்டுமின்றி சிறுவர்களின்
கல்வி அறிவை வளப்பதற்கு பெரிதும்
பயன்படும்.
ஓர் இணையத்தளத்தை உருவாக்கி அதனூடாக பயனுள்ள
ஆக்கங்களை கொடுப்பதென்பது எழிதான காரியமில்லை.
மிகப் பெரிய அளவில்
பணச் செலவும் உடல் உழைப்பும் இருந்தால்
மட்டுமே சாத்தியமாகும்.