குழந்தைகளை
குறை சொல்வோரை விட அவர்களுக்கு
வழி காட்டுவோரே அதிகம் தேவை
!
கானவி.கொம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!
கானவி.கொம் இணையத்தளமானது உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு மட்டுமின்றி
உங்களை வெளியுலகோடு இணைத்து உங்களை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் தமிழ் தளமாக
இயங்கும்.
கானவி.கொம் சிறுவர் பக்கம்
கானவி.கொம் சிறுவர்
பக்கம் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல்
தமிழ் இணையத்தளம்.
உள்ளே சிறார்களுடைய
ஆக்கங்களுக்கே முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழில்
சிறுவர்களுக்கு தேவையான அனைத்து விடையங்களையும்
உள்ளிடுவதே எமது நோக்கம்.
கானவி.கொம் தமிழ்
மொழி மட்டுமின்றி பிற மொழிகளையும் உள்வாங்கிக்
கொள்ளும்.