குழந்தைகளை குறை சொல்வோரை விட அவர்களுக்கு  வழி காட்டுவோரே அதிகம் தேவை !

       
 
 
 
 
சிறுவர் பக்கம்
உங்கள் இணையத்தளம்
அடையும் நன்மைகள்
அங்கத்தவராக இணைய
நிர்வாகம். எம்மைப்பற்றி
 

கானவி.கொம் சிறுவர் பகுதியில் அங்கத்தவராக இணைவதன் மூலம் நீங்கள் அடையக்கூடிய  நன்மைகள்.

     
உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் வைக்க முடியம்.
நீங்கள் கானவியோடு இணைவதன் மூலம் உங்கள் பொன்னான நேரத்தை
சிறந்த முறையில் பயன் உள்ளதாக்க முடியும்.
உள்ளே கேள்வி பதில் எனும் சிறப்பான பக்கம் உண்டு. அதனூடாக
நீங்கள் உலகில் அறிய விரும்புவதை கேள்வி
யூடாக அறிந்து கொள்ளவும். பதில் ஊடாக உங்களுக்கு தெரிந்தவற்றை பிறருக்கு கூறவும் முடியும்.
   
உங்களது -பிறந்தநாள் வாழ்த்து -திருமண வாழ்த்து -ஏனைய வாழ்த்துக்கள்
உங்கள் நண்பர் உறவினரது -பிறந்தநாள் வாழ்த்து -திருமண வாழ்த்து
-ஏனைய வாழ்த்துக்களை புகைப்படத்தோடு தெரிவிக்க முடியும்.
   
குடும்ப புகைப்படங்களை இணைப்பதோடு மட்டுமின்றி திருமண பிறந்தநாள் வைபவங்களை உடன் இணைத்து உங்கள் உறவினர்கள் பார்க்கும் வகை செய்ய முடியும்.
   
நீங்கள் ஏதேனும் ஓர் விடையத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்களா… உ+ம்=  ஒரு நூல் பற்றி இல்லையேல் ஓர் தேவாரம் அல்லது ஓர் பாடல் பற்றி எம்மால் முடிந்தவரை உங்களுக்கு உதவிசெய்ய காத்திருக்கின்றோம்.
   
உங்கள் குடும்பத்திற்கு தேவையான வாழ்த்து மடல் அழைப்பிதழ்களை
இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
 

கானவியோடு உடன் இணையுங்கள் நாம் கற்கும் மொழியின் உதவியுடன் தமிழையும் கற்று தமிழால் உலகை வெல்வோம்.