Home

Help

Contact us

 

News Send kanavy

 
     
       

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

தாயகச் செய்திகள் |  இந்தியச் செய்திகள்   ஆசியச் செய்திகள்    உலகச் செய்திகள்  |   ஐரோப்பியச் செய்திகள்  |   செய்தி ஆய்வுகள்  

வர்த்தகநிலைய தகவல்: இன்று கானவி டிசையின் நிறுவனத்தில் 20வீத விலைக்கழிவில் ஏ4 பிளையர் பெற்றுக்கொள்ளலாம்

 
 
 
 
       
  தாயகச் செய்திகள்
    டக்ளஸின் குறுக்கீடும் அதற்கான பதிலும் [மேலும்]
       
  இந்தியச் செய்திகள்
    தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு [மேலும்]
       
  ஆசியச் செய்திகள்
    “மரத்தின்கீழ் சட்டமன்றம்” கூட்டத்தை வீடியோ படமெடுத்தவருக்கு எதிரான குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது [மேலும்]
       
  உலகச் செய்திகள்
    கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி _ [மேலும்]
       
  ஐரோப்பியச் செய்திகள்
    சுவிஸில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை [மேலும்]
       
  செய்தி ஆய்வுகள்
    மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் அன்னை தெரெசா [மேலும்]
  ஐரோப்பியச் செய்திகள்
   
 

சுவிஸில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை

   

[Montag, 9. August 2010 ]

சுவிட்சர்லாந்தில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சூதாட்டங்களுக்கு எதிரான அமைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் விளையாட்டுக்கள் மற்றும் சூதாட்டப் போட்டிகள் தொடர்பில் வரையறைகள் விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. . [மேலும்]

சுவிட்சர்லாந்தில் அதிகளவானோர் உள ரீதியான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

   

[Montag, 9. August 2010 ]

சுவிட்சர்லாந்தில் அதிகளவானோர் உள ரீதியான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருதய நோய்களினால் உயிரிழப்போரை விடவும் மூளை தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்வாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது. . [மேலும்]

ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்

   

[Freitag, 9. Juli 2010 ]

ஜேர்மனியின் Boblingen மாவட்டத்தில் உள்ள Ehningen சந்தியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து ஒன்றில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 12 பேர் காயம் அடைந்துள்ளார்கள். . [மேலும்]

4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து: நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளும் பீதியை கிளப்பும் நாஸ்டர்டாம் கணிப்பு

   

[Mittwoch, 9. Juni 2010 ]

பாரிஸ், செப். 6- 14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். . [மேலும்]

ரஸ்யாவில் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைப்பதற்கு சுவிட்சர்லாந்து உதவிகளை வழங்கவுள்ளது

   

[Mittwoch, 9. Juni 2010 ]

ரஸ்யாவில் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. . [மேலும்]

கோதார்ட் சுரங்கப் பாதைக்கு 30 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன

   

[Mittwoch, 9. Juni 2010 ]

கோதார்ட் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு 30 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கோதார்ட் சுரங்கப் பாதை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிகழ்வுகளில் கட்டட பொறியியலாளர்களும் உள்ளுர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். . [மேலும்]

சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன

   

[Sonntag, 9. Mai 2010 ]

சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. . [மேலும்]

நாட்டின் தபால் வலையமைப்பை பாதுகாப்பதற்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன

   

[Freitag, 9. April 2010 ]

சுவிட்சர்லாந்தின் தபால் வலையமைப்பைப் பாதூப்பதற்காக தொழிற்சங்கங்கள் கையொப்பங்களை திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. . [மேலும்]

அமெரிக்க ஓபன் மூன்றாம் சுற்றுக்கு பெடரர் முன்னேற்றம்

   

[Freitag, 9. April 2010 ]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மூன்றாம் சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் முன்னேறியுள்ளார். . [மேலும்]

படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர்

   

[Freitag, 9. April 2010 ]

படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். . [மேலும்]

மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்

   

[Montag, 30. August 2010 ]

சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. . [மேலும்]

போதியளவு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறாவிட்டால் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை : யூலி மயுரர்

   

[Montag, 30. August 2010 ]

போதியளவு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெறாவிட்டால் அமைச்சுப் பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை என பாதுகாப்பு அமைச்சர் யூலி மயுரர் தெரிவித்துள்ளார். . [மேலும்]

பலஸ்தீனத்தில் வங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது : யூபிஎஸ்

   

[Montag, 30. August 2010 ]

பலஸ்தீன நாட்டில் எந்தவிதமான வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என யூபிஎஸ் வங்கி அறிவித்துள்ளது. . [மேலும்]

அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உயரதிகாரி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்

   

[Montag, 30. August 2010 ]

ஜெனிவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உயரதிகாரி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. . [மேலும்]

   
     
     
   
செய்திகள்
இலக்கியம்
கலாச்சாரம்
சினிமா
கலம்
புலம்
மருத்துவம்
உலகம்
பொழுது போக்கு
வீடியோ
எம்மவர் நிகழ்வுகள்
சமையல் கலை
மரண அறிவித்தல்
ஊர் குருவி
தமிழ்க்கல்வி
யோதிடம்
சிறுவர் விளையாட்டு
பிற இணையத்தளங்கள்
 
     
 
Page No:1

   
 

உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உதவுங்கள்

 
 
 

Send to a friend