Home

Help

Contact us

 

News Send kanavy

 
     
       

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

தாயகச் செய்திகள் |  இந்தியச் செய்திகள்   ஆசியச் செய்திகள்    உலகச் செய்திகள்  |   ஐரோப்பியச் செய்திகள்  |   செய்தி ஆய்வுகள்  

வர்த்தகநிலைய தகவல்: இன்று கானவி டிசையின் நிறுவனத்தில் 20வீத விலைக்கழிவில் ஏ4 பிளையர் பெற்றுக்கொள்ளலாம்

 
 
 
 
       
  தாயகச் செய்திகள்
    டக்ளஸின் குறுக்கீடும் அதற்கான பதிலும் [மேலும்]
       
  இந்தியச் செய்திகள்
    தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு [மேலும்]
       
  ஆசியச் செய்திகள்
    “மரத்தின்கீழ் சட்டமன்றம்” கூட்டத்தை வீடியோ படமெடுத்தவருக்கு எதிரான குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது [மேலும்]
       
  உலகச் செய்திகள்
    கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி _ [மேலும்]
       
  ஐரோப்பியச் செய்திகள்
    சுவிஸில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை [மேலும்]
       
  செய்தி ஆய்வுகள்
    மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் அன்னை தெரெசா [மேலும்]
   உலகச் செய்திகள்
   
 

கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி _

   

[Freitag, 9. Juli 2010 ]

மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. . [மேலும்]

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனிபிளேர் மீது ராணிஎலிசபெத் கோபம்: சுயசரிதை புத்தகத்தில் அவதூறாக எழுதுவதா?

   

[Sonntag, 9. Mai 2010 ]

லண்டன், செப். 5- இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனிபிளேர் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். தற்போது அந்த புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் தான் பதவியில் இருந்தபோது சந்தித்த பிரச்சினைகள் மற்றும் செயல்பாடுகள், சாதனைகள் குறித்து எழுதியுள்ளார். . [மேலும்]

அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு

   

[Sonntag, 9. Mai 2010 ]

உலகின் நம்பர் 1 வல்லரசு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு பணிபுரிய உலக நாடுகளில் இருந்து பலர் செல்கின்றனர். ஆனால் தற்போது அங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. . [மேலும்]

மெக்சிகோ, துபாயில் விமான விபத்து: எம்.பி.,க்கள் உட்பட எட்டு பேர் பலி

   

[Sonntag, 9. Mai 2010 ]

ஓயாக்சகா(மெக்சிகோ): மெக்சிகோவில் நடந்த விமான விபத்தில், இரண்டு எம்.பி.,க்கள், மேயர் ஒருவர் உட்பட ஆறு பேர் பலியாயினர். அதேபோல், துபாயில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானிகள் இரண்டு பேர் பலியாயினர். . [மேலும்]

நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி

   

[Freitag, 9. April 2010 ]

வெலிங்டன், செப்.4- நியூஸிலாந்தில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஃபாக்ஸ் கிளேசியர் என்னும் சுற்றுலா தலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. . [மேலும்]

பிரிட்டன் முன்னாள் பிரதமர் பிளேர் மீது ஷு வீச்சு

   

[Freitag, 9. April 2010 ]

டப்ளின், செப்.4- பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இன்று டப்ளின் நகருக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது அவர் மீது ஷு மற்றும் முட்டைகள் வீசப்பட்டன. . [மேலும்]

40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்

   

[Freitag, 9. April 2010 ]

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். . [மேலும்]

ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா

   

[Freitag, 9. April 2010 ]

ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். . [மேலும்]

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

   

[Freitag, 9. April 2010 ]

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளன. . [மேலும்]

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி: எதிர்த்து கராச்சியில் கடையடைப்பு

   

[Freitag, 9. April 2010 ]

பாகிஸ்தானின் லாகூர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தில், தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. . [மேலும்]

ஒக்ஸ்போர்ட் அகராதியை இனி அச்சில் வெளியிடுவதில்லை என தீர்மானம் _

   

[Freitag, 9. April 2010 ]

தலையணை அளவில் இருக்கும் அகராதியின் பக்கங்களை புரட்டிப் பார்ப்பதற்கு இன்றைய அவசர யுகத்தில் யாருக்குத்தான் நேரமிருக்கிறது? . [மேலும்]

மெக்ஸிக்கோவில் கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் 25 பேர் சுட்டுக் கொலை

   

[Freitag, 9. April 2010 ]

மெக்ஸிகோவில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மெக்ஸிகோ இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். . [மேலும்]

புலிகளின் கப்பல் பொறியியலாளருக்கு நியூஸிலாந்தில் புகலிடம்

   

[Sonntag, 29. August 2010 ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் பொறியியலாளர் ஒருவருக்குப் புகலிடம் வழங்கப்பட வேண்டும் என்று நியூஸி லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. . [மேலும்]

பிரிட்டனின் மிகப்பிரபலமான முதல் 10 மொழிகளில் தமிழும்!

   

[Sonntag, 29. August 2010 ]

பிரிட்டன் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருக் கிறது என லண்டன் மெட்ரோ பொலிற் றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். . [மேலும்]

   
     
     
   
செய்திகள்
இலக்கியம்
கலாச்சாரம்
சினிமா
கலம்
புலம்
மருத்துவம்
உலகம்
பொழுது போக்கு
வீடியோ
எம்மவர் நிகழ்வுகள்
சமையல் கலை
மரண அறிவித்தல்
ஊர் குருவி
தமிழ்க்கல்வி
யோதிடம்
சிறுவர் விளையாட்டு
பிற இணையத்தளங்கள்
 
     
 
Page No:1

   
 

உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உதவுங்கள்

 
 
 

Send to a friend