| |
“மரத்தின்கீழ் சட்டமன்றம்” கூட்டத்தை வீடியோ படமெடுத்தவருக்கு எதிரான குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது
|
| |
|
[Freitag, 9. Juli 2010 ] |
|
படத் தணிக்கை வாரியத்தின் அனுமதி பெறாத டிவிடி வைத்திருந்திருந்ததாக தெபிங் திங்கி சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியவ் மீது சாட்டப்படவிருந்த குற்றச்சாட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
. [மேலும்] |
|
|
பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
|
| |
|
[Mittwoch, 9. Juni 2010 ] |
|
எதிர்வரும் பிகேஆர் கட்சி தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலி போட்டியிடுவதற்கு பெரும்பாலான பிகேஆர் நாடாளுமன்ற மக்கள் மற்றும் மேலவைகளின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
. [மேலும்] |
|
|
கலைவாணர் மீது அட்டர்னி ஜெனரல் போலீஸ் புகார்
|
| |
|
[Mittwoch, 9. Juni 2010 ] |
|
தமிழீழ அகதிகளின் நலன்களுக்காக பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மலேசியாவின் கலைவாணர் என்பவர் மீது அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ காணி பட்டெயில் உத்தரவின் பேரில் காவல்துறையில் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளாக தெரிகிறது.
. [மேலும்] |
|
|
ஜைட்:”கபார் பாபாபோல் புதையுண்டு போவேனோ?”
|
| |
|
[Mittwoch, 9. Juni 2010 ] |
|
எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத்தலைவர் பதவியைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ள ஜைட் இப்ராகிம், 1993-இல், கபார் பாபாவுக்கு ஏற்பட்ட நிலைதான் தனக்கும் ஏற்படுமோ என்று கவலை கொண்டிருக்கிறார்.
. [மேலும்] |
|
|
சீனாவிடம் நேபாள மாவோயிஸ்டு ரூ. 50 கோடி கேட்ட விவகாரம்: விசாரிக்க கோரிக்கை
|
| |
|
[Mittwoch, 9. Juni 2010 ] |
|
நேபாளத்தில் எம்.பி.க்களை விலைக்கு வாங்க பிரசண்டா தலைமையிலான மாவோயிஸ்டு கட்சி சீனாவிடம் நேபாள ரூபாய் மதிப்பில் 50 கோடி கேட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று நேபாள காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
. [மேலும்] |
|
|
நாஹ் !- நாமெவீ மீண்டும் விசாரிக்கப்பட்டார்
|
| |
|
[Freitag, 9. April 2010 ] |
|
சர்ச்சைக்குரிய கலைஞரான வீ மெங் சீயை அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரித்தனர். ஆனால் இந்த முறை விசாரித்தது, எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணைய அதிகாரிகள் ஆகும்.
. [மேலும்] |
|
|
மற்ற இசா கைதிகளையும் விடுதலை செய்க, என்ஜிஓ அமைப்புக்கள் கோரிக்கை
|
| |
|
[Freitag, 9. April 2010 ] |
|
விசாரணையின்றி காவலில் வைப்பதற்கு வகை செய்யும் அந்த அடக்குமுறைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு அகற்றப்பட வேண்டும் எனக் கோரும் அறிக்கைகளை சுவாராம், இசா ரத்து இயக்கம் ((GMI) மலேசிய அனைத்துலக மன்னிப்பு வாரியம்(AIM) மற்றும் பாஸ் இளைஞர் பிரிவு இன்று வெளியிட்டுள்ளன.
. [மேலும்] |
|
|
சரவாக் டிரிபியுன் ஊழியர்கள் மீது தடையுத்தரவு
|
| |
|
[Freitag, 9. April 2010 ] |
|
கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி, ‘நியு சரவாக் டிரிபியுனில்’ வெளியான முதல் பக்கச் செய்தி குறித்து அதன்
நிருவாக ஆசிரியர், போல் சீ இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பத்திரிகையின் ஊழியர்கள் மீது
தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
. [மேலும்] |
|
|
கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை பாதுகாவலர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க சுயேட்சை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் தேசிய போலீஸ் படைத் தலைவர் முசா ஹசானிடம் மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.
|
| |
|
[Freitag, 9. April 2010 ] |
|
கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை பாதுகாவலர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க சுயேட்சை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் தேசிய போலீஸ் படைத் தலைவர் முசா ஹசானிடம் மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.
. [மேலும்] |
|
|
நுருல் சவால்: பெர்க்காசா தலைவர் பயந்து ஒடுகிறார்
|
| |
|
[Freitag, 9. April 2010 ] |
|
”அவர் நீண்ட காலமாக தாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தின் மீது மிகவும் இளமையான அறிவாற்றல் மிக்க மாது ஒருவர் விடுத்த நேரடியான சவாலை தவிர்க்கும் அவர் எதுவும் தெரியாதவர் மட்டுமல்ல, கோழையும் ஆவார்.”
. [மேலும்] |
|
|
27,000க்கும் மேற்பட்ட புதிய இந்திய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
|
| |
|
[Sonntag, 29. August 2010 ] |
|
மஇகா, கடந்த ஞயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட தனது முதல் கட்ட வாக்காளர் பதிவு இயக்கத்தின் போது 27,017 புதிய இந்திய வாக்காளர்களை பதிவு செய்துள்ளது.
. [மேலும்] |
|
|
கிம்மா அம்னோ கூட்டு உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டது
|
| |
|
[Sonntag, 29. August 2010 ] |
|
அம்னோ உச்ச மன்றம் கிம்மா என்று அழைக்கப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸை கூட்டு உறுப்பினராக ஏற்றுக் கொள்வதற்கு இணங்கியுள்ளது.
. [மேலும்] |
|
|
சூராவ் குழு இடை நீக்கம், தியோவுக்கு எச்சரிக்கை
|
| |
|
[Sonntag, 29. August 2010 ] |
|
கடந்த ஞாயிறன்று காஜாங்கில் உள்ள அல் ஹுடா சூராவ் தொழுகை மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், உரை நிகழ்த்தியதற்காக, ஜசெகவின் செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கிற்கு, சிலாங்கூர் இசுலாமிய மன்றம் ((MAIS) (மயிஸ்) எச்சரிக்கை கடிதம் வழங்கியதுடன் சுராவ் குழுவையும் இடை நீக்கம் செய்துள்ளது.
. [மேலும்] |
|
|
பாகிஸ்தான் வீரர்கள் மீது சூதாட்ட புகார் :வீடியோ ஆதாரம்
|
| |
|
[Sonntag, 29. August 2010 ] |
|
இங்கிலாந்து பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
. [மேலும்] |
|
|
|
|
|