Home

Help

Contact us

 

News Send kanavy

 
     
       

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

தாயகச் செய்திகள் |  இந்தியச் செய்திகள்   ஆசியச் செய்திகள்    உலகச் செய்திகள்  |   ஐரோப்பியச் செய்திகள்  |   செய்தி ஆய்வுகள்  

வர்த்தகநிலைய தகவல்: இன்று கானவி டிசையின் நிறுவனத்தில் 20வீத விலைக்கழிவில் ஏ4 பிளையர் பெற்றுக்கொள்ளலாம்

 
 
 
 
       
  தாயகச் செய்திகள்
    டக்ளஸின் குறுக்கீடும் அதற்கான பதிலும் [மேலும்]
       
  இந்தியச் செய்திகள்
    தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு [மேலும்]
       
  ஆசியச் செய்திகள்
    “மரத்தின்கீழ் சட்டமன்றம்” கூட்டத்தை வீடியோ படமெடுத்தவருக்கு எதிரான குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது [மேலும்]
       
  உலகச் செய்திகள்
    கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி _ [மேலும்]
       
  ஐரோப்பியச் செய்திகள்
    சுவிஸில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை [மேலும்]
       
  செய்தி ஆய்வுகள்
    மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் அன்னை தெரெசா [மேலும்]
  தாயகச் செய்திகள்
   
 

டக்ளஸின் குறுக்கீடும் அதற்கான பதிலும்

   

[Montag, 9. August 2010 ]

கொழும்பு, செப். 08 அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஈ.சரவணபவன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் இல்லாமல் செய்யப்படுவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். . [மேலும்]

18 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபைக்கு அறிவிப்பு

   

[Montag, 9. August 2010 ]

அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. உயர் 18 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபைக்கு அறிவிப்பு . [மேலும்]

வரலாறு காணாத பக்தர் வெள்ளத்தில் தேர் ஏறி பவனி வந்தான் நல்லூர்க் கந்தன்

   

[Montag, 9. August 2010 ]

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. . [மேலும்]

விடுதலைப்புலிகளின் ஊடகத்தில் பணிபுரிந்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

   

[Freitag, 9. Juli 2010 ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தமிழ் தொலைகாட்சி சேவையில் கடமையாற்றிய ஊடகவியலாளரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. . [மேலும்]

சர்வாதிகார ஆட்சிக்கு ஜே.ஆரின் அரசியலமைப்பே போதுமானது :விமல் வீரவன்ச _

   

[Freitag, 9. Juli 2010 ]

சர்வாதிகார ஆட்சிக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பே போதுமானது. புதிய திருத்தங்கள் எதுவும் தேவையற்றது. வெளிப்படை தன்மை குறித்து பேசும் ஐக்கிய தேசியக் கட்சி, இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் போன்றவற்றின் வெளிப்படைத் தன்மை குறித்தும் பதில் கூற வேண்டும் . [மேலும்]

நாடாளுமன்று இன்று கூடும்

   

[Freitag, 9. Juli 2010 ]

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடுகின்றது. அவசரகாலச் சட் டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை இன்றைய தினம் விவாதத் துக்கு எடுத்துக்கொள்ளப்படும். . [மேலும்]

சர்வாதிகாரத்துக்குத் துணைபோகிறது என்பதால் அரசமைப்புத் திருத்தத்தை கூட்டமைப்பு ஆதரிக்காது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் நற்பயன்களையும் பறிக்கிறது

   

[Freitag, 9. Juli 2010 ]

கொழும்பு, செப். 7 அரசாங்கம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள பதினெட்டாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது. இந்தச் சட்டத்திருத்தம் பதவியில் உள்ள ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேலும் பதவி வகிக்க வகை செய்து சர்வாதிகாரத்துக்கு வழி கோலுகிறது . [மேலும்]

ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக சவேந்திர சில்வா

   

[Mittwoch, 9. Juni 2010 ]

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் எதிர்வரும் 15ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. . [மேலும்]

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி

   

[Mittwoch, 9. Juni 2010 ]

கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. . [மேலும்]

இன்றைய செயலக மாநாட்டில் பங்குபற்ற அரச அதிபர்கள் வருகை

   

[Mittwoch, 9. Juni 2010 ]

நாட்டின் சகல மாவட்டங்களினதும் அரச அதிபர்களும் பங்குபற்றும் மாநாடு யாழ். செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. . [மேலும்]

8 ஆம் திகதியை கறுப்பு தினமாக ஐ.தே.க. தொழிற்சங்கங்கள் பிரகடனம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டம்

   

[Mittwoch, 9. Juni 2010 ]

அரசமைப்புத் திருத்த யோசனைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் தினமான எட்டாம் திகதியை "கறுப்பு தினமாக'ப் பிரகடனப்படுத்தி அன்றையதினம் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐ.தே.கட்சி தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. . [மேலும்]

நல்லூரில் முருகப்பெருமானின் எழிற்கோலத் தேர்த்திருவிழா நாளை இன்று மாலை 5 மணிக்கு சப்பறம்

   

[Mittwoch, 9. Juni 2010 ]

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந் தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திரு விழாவில் நாளை காலை 7 மணிக்கு முரு கப் பெருமானின் எழிற்கோலத் தேர் உலா சிறப்புற நடைபெறும். . [மேலும்]

முன்னாள் புலி உறுப்பினர்கள் 508 பேர் வவுனியாவில் பெற்றோரிடம் கையளிப்பு

   

[Sonntag, 9. Mai 2010 ]

அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களான 508 இளைஞர், யுவதிகள் நேற்று சனிக்கிழமை பெற்றோரிடம் கைய ளிக்கப்பட்டார்கள். . [மேலும்]

சுவரொட்டிகளை ஒட்டிய வேளை ஜே.வி.பி. உறுப்பினர் இருவர் யாழ்.நகரில் நேற்றுக் கைது

   

[Sonntag, 9. Mai 2010 ]

அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக யாழ்.நகரப் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஜே.வி.பி. உறுப்பி னர்கள் இருவர் பொலிஸாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர். . [மேலும்]

   
     
     
   
செய்திகள்
இலக்கியம்
கலாச்சாரம்
சினிமா
கலம்
புலம்
மருத்துவம்
உலகம்
பொழுது போக்கு
வீடியோ
எம்மவர் நிகழ்வுகள்
சமையல் கலை
மரண அறிவித்தல்
ஊர் குருவி
தமிழ்க்கல்வி
யோதிடம்
சிறுவர் விளையாட்டு
பிற இணையத்தளங்கள்
 
     
 
Page No:1

   
 

உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உதவுங்கள்

 
 
 

Send to a friend